இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர்

தூங்கா நகரம், சிகரம் தொடு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.

படத்தில் இடம்பெரும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றனர். தனது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்


இப்படத்தின் பாடல் காட்சிகளை பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.







Comments

Popular posts from this blog

போலி பட்டம் வழங்கிய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!