அறம் படத்திற்காக புதிய இசை யுக்தியை கையாளும் இசையமைப்பாளர் ஜிப்ரான்

இசையமைப்பாளர்
ஜிப்ரான் இந்த படத்தின் பின்னனி இசையமைபிற்காக, ஒரு முன்னனி இசை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.
லார்ட் ஆப் தி ரிங்கஸ், ஹரி பாட்டர், கேம் ஆம் தோரோன்ஸ் உள்ளிட்ட பல பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு
பின்னனி இசை தயாரான தி பி.கே.எப் ப்ரேக் பில்ஹார்மோனியா (The PKF – Prague
Philharmonia) ஆர்கேஸ்ட்ரா குழுவுடன் இணைந்து அறம் படத்திற்கான இசை வேளைகளை தொடங்க
ஆயுத்தமாகியுள்ளார்.



இன்றைய
வாழ்வாதாரத்திற்கான முக்கிய பிரச்சனையை கூறும் அறம் திரைப்படத்திற்கு மேலும் மெறுகு
கூட்ட இந்த புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜப்ரான்.
Comments
Post a Comment