Posts

Showing posts from April, 2017

அறம் படத்திற்காக புதிய இசை யுக்தியை கையாளும் இசையமைப்பாளர் ஜிப்ரான்

Image
நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் "அறம்" இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தின் பின்னனி இசையமைபிற்காக, ஒரு முன்னனி இசை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். லார்ட் ஆப் தி ரிங்கஸ், ஹரி பாட்டர், கேம் ஆம் தோரோன்ஸ் உள்ளிட்ட பல பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு பின்னனி இசை தயாரான தி பி.கே.எப் ப்ரேக் பில்ஹார்மோனியா (The PKF – Prague Philharmonia) ஆர்கேஸ்ட்ரா குழுவுடன் இணைந்து அறம் படத்திற்கான இசை வேளைகளை தொடங்க ஆயுத்தமாகியுள்ளார்.   உலகநாயகன் கமல்ஹாசன் ஆசியுடன் உத்தமவில்லன் படத்தின் மூலம் தனது தனித்துவமான இசையினால் உலகேங்கும் விருதுகளை அள்ளி தனக்கேன ஒரு முத்திரைப்பதித்து கொண்ட ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.   இன்றைய வாழ்வாதாரத்திற்கான முக்கிய பிரச்சனையை கூறும் அறம் திரைப்படத்திற்கு மேலும் மெறுகு கூட்ட இந்த புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜப்ரான்.

இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர்

Image
தூங்கா நகரம் , சிகரம் தொடு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார் . படத்தில் இடம்பெரும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றனர் . தனது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .  இப்படத்தின் பாடல் காட்சிகளை பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .

அரபு தாக்கு படம்

Image
                                                                              அரபு தாக்கு படம் படத்தைப் பற்றி இயக்குநர்   பிரான்ஸிஸ்   பேசும் போது , துபாயை   கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது . தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள் . அங்கு அவர்கள் படும் பாட்டையும் , கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லவிருக்கிறோம் . அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது . ஆனால் அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான் . இய...